Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூத்த நடனக்கலை நிபுணர்களான சன்ன விஜேவர்தன மற்றும் உபாலி பனிபரத்த ஆகியோர், பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஹம்பந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுக திறப்புவிழாவின் போது, அங்கு இடம்பெற்ற நடன நிகழ்வில் 15 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே, இவ்விருவரும் வரழைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .