2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாத்தறை, யாழில் கொன்சியூலர் அலுவலகங்கள்

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் கொன்சியூலர் அலுவலகங்கள் இரண்டை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. வவுனியாவை விடவும் யாழ்ப்பாணம் சிறந்தது என்றும் இதன்போது அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .