2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முதலிடம் பெற்ற மாணவன்

George   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன.  

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, மாத்தறை மெதடிஸ்ட் பாடசாலை மாணவனான  சஜீத் நிரான் சமரவிக்கிரம, அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .