2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

George   / 2016 நவம்பர் 06 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவை நகரத்தில் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு கம்பத்தில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர், மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊழியருக்கு மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான நிலையில் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சார சபையின் ஹபரண ​வேலைப்பிரிவில் சேவையாற்றிய 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .