2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மீன் தொட்டிக்குள் சிகரெட் கடத்தல்

George   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன் தொட்டி கொண்டு வருவதாகக்கூறி, சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரில் இருந்து, நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

15.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 316,720 சிகரெட்டுகளை, சுங்கத் திணைக்கள கொள்கலன் சோதனைப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கம்பஹாவிலுள்ள தனியார் நிறுவனத்தின் ஊடாக, இந்த சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X