2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முன்னாள் அமைச்சர், கடற்படை தளபதி வாக்குமூலம்

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளார்.

இதேவேளை, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயும் வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளார். இவர், லக்ன ஆரக்ஷாக  லங்கா லிமிடெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X