ஆர்.மகேஸ்வரி / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் விடுதலை முன்னணியானது, எதிர்வரும் 18ஆம் திகதி தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எதிர்வரும் 18ஆம் திகதி காலி முகத்திடலில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தமது வேட்பாளர், நாட்டை முன்னேற்றவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய சிறந்த தலைவராகவும் இருப்பாரென்றும் மக்களும் இந்த புதிய மாற்றத்துக்காக ஒன்றிணையுமாறும் விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்தார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026