Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூன் 12 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றங்கள் இடம்பெறும்போது, விரைவாகச் செயற்படும் பொருட்டு பொலிஸாரைத் தெரிவுபடுத்தல் மற்றும் பொலிஸாரினால் நிறைவேற்றப்படாத விடயங்கள் தொடர்பில், 2015ஆம் ஆண்டு மட்டும், 10 இலட்சத்து 63 ஆயிரத்து 620 முறைப்பாடுகள் கிடைத்தனஎன்று சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கான செயலாற்று அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .