2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

மகனின் தாக்குதலில் தந்தை பலி

Freelancer   / 2023 ஏப்ரல் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மகன் கடும் ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதால் தந்தை உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

66 வயதுடைய ராமசாமி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .