2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மகாராணி மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 09 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டன் மகாராணி  இரண்டாம்  எலிசபெத் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரக்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய  மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .