2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மசகு எண்ணெய் மாதிரி இன்று பரிசோதனை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை வந்தடைந்த மசகு எண்ணெய் தொகையில் இருந்து பெறப்படும் மாதிரி இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

ஒரு லட்சம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதனை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X