2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு, திருகோணமலை ரயில் சேவை இரத்து

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இன்று புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலை மற்றும் இரவு பயணிக்கவிருந்த ரயில் சேவைகளே இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மழையுடன் கூடிய காலநிலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .