2025 ஜூலை 05, சனிக்கிழமை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்; 11 மாணவர்கள் 3ஏ

Editorial   / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வ.திவாகரன் )

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 11மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில்   3ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தெரிவித்தார். 

வலயத்தில் 97மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு செல்வதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். முதன்முறையாக கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் 34ஆவது மாவட்ட நிலையை பெற்று வைத்தியதுறைக்கு தெரிவாகி உள்ளனர்.

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கற்ற மாணவர் ஒருவர் பொறியியல் தொழிநுட்ப துறையில் தேசிய ரீதீயாக 154 நிலையை பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .