Editorial / 2019 ஜூலை 29 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை – தெபேலமுல்ல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் நபரொருவர் நேற்று (18) உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீடொன்றின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர், மஹலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் கூறினர்.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago