2026 மே 02, சனிக்கிழமை

மண்மேடு சரிந்து ஒருவர் உயிரிழப்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவல வஹகோட்டே பகுதியில் வீடொன்றில் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் 74 வயது ஆண் உயிரிழந்த நிலையில், பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .