2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் சிசுசெரிய செலுத்திய சாரதி கைது

Editorial   / 2025 மே 20 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது அருந்திவிட்டு, பாடசாலைகளை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரியா’ பாடசாலை பேருந்தின் ஓட்டுநரை கட்டுப்பொத்த பொலிஸார் கைது செய்தனர்.

போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய நடத்திய சோதனையின் போது, ​​கட்டுபொத்தயைச் சேர்ந்த 52 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் பேருந்தில் 16 பாடசாலை மாணவர்களும் இரண்டு தாய்மார்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பேருந்தின் சாரதி நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X