2025 ஜூலை 31, வியாழக்கிழமை

முதியோர் கொடுப்பனவு குறித்து விஷேட அறிவிப்பு

Freelancer   / 2025 ஜூலை 30 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து தங்களுக்கு உரிய தொகையைப் பெற முடியும்.

அதன்படி, 600,768 பயனாளிகளுக்கு ரூ. 3,003,840,000 தொகை பங்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .