2026 மே 02, சனிக்கிழமை

மத்தியில் தொற்றாளர் 1466ஆக அதிகரிப்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1466ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் இன்று மாத்திரம் 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கண்டி 27, நுவரெலியா 4, மாத்தளை 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவாக 950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 393 பேருக்கும். மாத்தளை மாவட்டத்தில் 123 பேருக்கும் இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டியில் இதுவரையில் கொரோனா தொற்றாளர் ஐவர் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .