2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மத்துகமயில் 26 கொரோனா தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, மத்துகம சுகாதார பிரிவு மருத்துவஅதிகாரி பி.டி.லயனல் தெரிவித்துள்ளார்.

இதில் அதிகமானோர் அகலவத்த மற்றும் வலலாவிட்ட பிரதேசங்களில் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.

அத்துடன் ஒவிட்டிகல பிர?தேச விகாரையிலுள்ள 5 பிக்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த பிக்குகள் அண்மையில் அநுராதபுரத்துக்கு யாத்திரை சென்றிருந்தாகவும், இவர்கள் பயணித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கும் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்துகம சுகாதார பிரிவு மருத்துவஅதிகாரி பி.டி.லயனல் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .