R.Maheshwary / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 17 மனுக்களின் நகல்கள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.
குறித்த மனுக்கள் அரசியலமைப்பின் 121 (1) உறுப்புரைக்கமைய, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென்றும் சபாநாயகர் அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121(1) ஆம் பிரிவில் என்ன கூறப்பட்டுள்ளது.

4 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago