Editorial / 2019 செப்டெம்பர் 14 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணை – அங்குருவாத்தொட்ட பிரதேசத்தில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில், மனைவி மீது அசீட் வீச்சு தாக்குதலை மேற்கொண்ட கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறு ஒன்றின் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண்ணை ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago