Freelancer / 2021 நவம்பர் 17 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரபிட் அன்டிஜென் பரிசோதனையின் பின்னர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் நலமுடன் திரும்புவார் என்று நம்புவதாகவும் டுவிட்டரில், சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.
49 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago