2025 மே 21, புதன்கிழமை

மன்னாரில் இன்று எரிபொருள் விநியோகம்

Freelancer   / 2022 ஜூலை 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நிருபர்

மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று (17) காலை முன்னெடுக்கப்படவுள்ளது.

தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

எரிபொருள் அட்டையை பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படவுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .