Editorial / 2026 ஜனவரி 01 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் - ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (வயது-67) என்ற முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (வயது-67) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து தேவையின் நிமித்தம் வெளியில் சென்ற அவர், ஆறுகால்மடம் மடத்தடிப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026