2026 மே 02, சனிக்கிழமை

மரங்கள் வெட்டிய நால்வர் கைது

J.A. George   / 2021 மார்ச் 16 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கராஜா வனத்தை அண்மித்த பகுதியில் மரங்களை வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .