Editorial / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரில் 76 சதவீதமானோர், எந்தவிதமான கொரோனா தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் என கோவிட் 19 இணைப்பாளர், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை கல்வி வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரில் 18 சதவீதமானவர்கள் ஒரேயொரு தடுப்பூசியை மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 6 சதவீதமானவர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்கள், பல்வேறான தொற்றா நோய்களுக்கும் நீண்டநாள், நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago