2026 மே 02, சனிக்கிழமை

மருத்து பீடத்துக்கு சடலம் ஒப்படைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் உடல் றாகமை மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் காலோ பொன்சேகா தனது 86ஆவது வயதில் இன்று (02) மதியம் அவரது வீட்டில் வைத்து காலமானார்.

இந்த நிலையில், மரணத்துக்கு முன்னரான அவரது விருப்பத்துக்கு அமைய, அவருடைய சடலம் றாகமை மருத்து பீடத்துக்கு இன்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .