Editorial / 2026 மார்ச் 13 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்றது.
இது தொடர்பாகக் கட்சியின் முக்கியஸ்தர் தெரிவிக்கையில்:
மேலதிக விசாரணை: இந்தத் தீர்மானமும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் எத்தகைய பின்னணியில் உருவானவை என்பது குறித்து கட்சி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்பினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 minute ago
56 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
56 minute ago
3 hours ago
7 hours ago