Editorial / 2021 ஏப்ரல் 30 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதரும் முனையத்தில், மலசலக்கூடத்துக்குள் கைவிடபட்டிருந்த நிலையில், ஒருகோடியே 17 இலட்சம் ரூபாய் (317 மில்லியன்) பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடங்கிய மூன்று பொதிகள் 2021 ஏப்ரல் 04 மீட்கப்பட்டுள்ளன.
விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொதிகளில் தங்க பிஸ்கட்டுகளும் இருந்தன.
சுமார் 26 கிலோகிராம் நிறைகொண்ட அந்த தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர். அதிலொருவர், விமான நிலையத்தில் பணியாற்றும் பராமரிப்பு தொழிலாளர் ஆவர் என சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

14 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago