2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

மஹர கலவரம் குறித்த அறிக்கை அடுத்தவாரம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலை கலவரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் 13 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, அமைச்சரவையில் மேற்படி அறிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மஹர கலவரத்தினால் 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .