S. Shivany / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலை கைதிகளுக்கு கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம், 234 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
மொத்தமாக 437 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, மஹர சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டோரிடையே, 35 பேர் இன்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேலும் 75 கைதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .