2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மஹாநாயக்கர்களைத் தெளிவுப்படுத்தத் தயாராகும் ஐ.தே.க

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைத் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி மஹாநாயக்க தேரர்களைத் தெளிவுப்படுத்தவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவின் திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்றும் (20) நாளையும் (21) அஸ்கிரிய, மல்வத்து மற்றும் ராமன்ய நிகாயவின் தேரர்களை சந்திக்கவுள்ளனர்.

அத்துடன், நாளைய தினம் அமரபுர மற்றும் சியாம் நிக்காயவின் தேரர்களையும் ஐ.தே.க குழுவினர் தெளிவுப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .