Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kamal / 2019 மார்ச் 27 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்த பின்பே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், மஹிந்த அணிக்கும் மைத்திரி அணிக்குமிடையில் மோதல் வெடித்துள்ளதெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
38 minute ago
2 hours ago
4 hours ago