2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மஹிந்த - முஸ்லிம் சிவில் அமைப்பினர் சந்திப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 16 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு இடையில், இன்று (16) கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் மீதான ஆட்சேபனைகளை, முஸ்லிம் சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும், இதன் போது முஸ்லிம் அரசியல் கட்சியின் கருத்து, அவர்களுடைய சமூகத்தின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .