Nirosh / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல், பயிற்சி ஆலோசகராக தனது பணிகளை மஹேல முன்னெடுக்க உள்ளார்.

21 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago