Editorial / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே அந்த யோசனைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதன்போதே, இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவினால் கொண்டுவரப்பட்ட அந்த யோசனைழய முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல வழிமொழிந்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
3 minute ago
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
53 minute ago
3 hours ago