Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அனர்த்த நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலைக் காரணமாக, வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலமைகள் காரணமாக, பாடசாலைகளை நடத்தமுடியாத நிலமைக் காணப்படின், குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் அது தொடர்பில், மாகாண அல்லது வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து, இது குறித்தத் தீர்மானத்துக்கு வரவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
36 minute ago
41 minute ago