2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாணவர்களை சோதனையிட அரசாங்கம் தீர்மானம்

Nirosh   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் போதைபொருளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில், மாணவர்களின் பாடசாலை பையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
 
இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும், ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களின் பைகளில் சூட்சுமமாக வைக்கப்படுகிறது என்றார்.
 
இது தொடர்பில் பெற்றோர்களும் பாடசாலை சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .