Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கோட்டை பகுதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலிமுகத்திடவுக்கு செல்லும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் பூட்டப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், இதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago