S. Shivany / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றால் நேற்று மேலும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 10 ஐச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணும், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேற்படி மூவரும் நிமோனியாவால் பீடிக்கப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .