Editorial / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ரஜமஹா விகாரைக்கு அருகில் இடம்பெறவுள்ள இறுதி பெரஹெர உற்சவத்தின் காரணமாக மிரிஹான, நுகேகொடை, கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு அருகில், இன்று மாலை 6 மணிக்கு அப்பகுதி வழியான போக்குவரத்தை மேற்கொள்ள முடியாததன் காரணமாக,மாற்று பாதைகளை கையாளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூபிலி பகுதி, பாகொடை வீதி, பங்கலா சந்தி, பெத்தகான சந்தி ஆகிய பகுதிகளுக்கான மாற்று பாதைகளை கையாளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago