S.Renuka / 2025 மே 25 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு (NFC) இன்று ஞாயிற்றுக்கிழமை (25) கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாலினி பொன்சேகாவின் இறுதி கிரியை நாளை திங்கட்கிழமை (26) கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .