Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரையும் இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை இன்று (08) மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .