Editorial / 2021 ஜனவரி 02 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்லையில் உள்ள கற்குவாரியில், கற்களை வெடித்து சிதறச் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிப்பொருட்களை திருடிச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பேராதனையில் வைத்தே இந்த நால்வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் வெடிப்பொருட்களில் ஒருதொகை வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அப்பிரிவு அறிவித்துள்ளது,
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago