2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறாது’

Editorial   / 2018 நவம்பர் 24 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்து, அரசாங்கத்தால், எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையென, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெல, ​இன்று (24)  தெரிவித்தார்.

அத்துடன், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .