Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கால்னேவ பகுதியில், நேற்று இரவு, மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கால்னேவ பஸ் நிலையத்துக்கு முன்பாக புதிதாக அமைக்கப்படும் கட்டிட வேலைகளில் ஈடுபட்டிருந்த கால்னேவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே, இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
37 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
7 hours ago