2026 மே 14, வியாழக்கிழமை

மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுருஓயா இஸட் – டி பிரதான வாய்க்கால் வீதியில் அரலகங்வில மெதகம பிரதேசத்தில் வைத்து சடலமொன்று பொலிஸாரால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 30 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட நபருடையதாக இருக்கலாமென்றும் தெரிவித்த பொலிஸார், இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .