2025 ஜூலை 16, புதன்கிழமை

மீண்டுமொரு தடவை ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டுமொரு தடவை ரயில் கட்டணங்களில் மாற்றத்தைக் கொண்டு வர தயாராகவில்லையென போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிகரிக்கப்பட்ட கட்டணமானது 2008ஆம் ஆண்டு  கொண்டுவரப்பட்ட முறைமைக்கமையவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு ரயில் ​போக்குவரத்தில் கட்டண அதிகரிப்புக்கு அண்மித்ததாக குறைந்த வீதத்திலேயே அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றசாட்டுக்கள் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .