2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை’

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், மீண்டும் ஒருமுறை அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணையை கொண்டுவரவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க எடுத்த தீர்மானம் குறித்து கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .