2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

’மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்’

Freelancer   / 2024 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதான தமிழகத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். 
 
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X